நேர்காணல் – ‘வள்ளுவன் பார்வை’ வெங்கடேசன்

G.Vengateshanகோவையிலுள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் மண்டல (zonal) அலுவலகத்தில் கடந்த 10 வருடங்களாக தொலைபேசி இயக்குபவராகப் (telephonist) பணிபுரிபவர் திரு. வெங்கடேசன் அவர்கள். கோவையிலுள்ள Association of the Rights for Visually Challenged (ARVIC) என்ற அமைப்பினில் உறுப்பினர் இவர். ARVIC அமைப்பின் மூலமாக பார்வையற்றோருக்கு கணினி மற்றும் அலைபேசியில் மென்பொருள் நிறுவுவது உட்பட பல தொழில்நுட்ப உதவிகள் செய்து வருகிறார். அது மட்டுமில்லாமல் தமிழ் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தினால் ‘வள்ளுவன் பார்வை’ என்ற மின்மடல் குழுவை உருவாக்கி நடத்திக் கொண்டிருக்கிறார். அவருடனான ஒரு அலைபேசி உரையாடல் இதோ உங்களுக்காக.

About The Author

1 Comment

Comments are closed.