பாட்டுப் பாடு !

பாப்பா பாப்பா
பாட்டுப் பாடு
பழகு தமிழில்
பாட்டுப் பாடு
குரலில் இனிமை
சேர்த்துப் பாடு
கூட்டத்தோடு
பாட்டுப் பாடு
அம்மா அப்பா
விரும்பிக் கேட்க
ஆட்டம் போட்டுப்
பாட்டுப் பாடு !

About The Author