பாபா பதில்கள்-ஆயிரக்கணக்கான மகான்கள் இருந்தும் ஏன் இந்த உலகத்தில் மக்களுக்கு சந்தோஷம் கிடைக்கவில்லை?

ஆயிரக்கணக்கான மகான்கள் இருந்தும் ஏன் இந்த உலகத்தில் மக்களுக்கு சந்தோஷம் கிடைக்கவில்லை?

மக்களின் அசாந்திக்குக் காரணம் ஆசை என்பதை பல தீர்க்கதரிசிகளும் மகான்களும் சொல்கிறார்கள். எந்த மனிதனும் ஆசையை விடத் தயாராக இல்லை. புதிதாக வரும் இன்னொரு மகானிடமும் இதே கேள்வியைத்தான் கேட்கப் போகிறான்.

About The Author