பாபா பதில்கள் – ஆயுத பூஜை

                                                                                                                

ஆயுத பூஜை என்பது ஏதோ குங்குமம் மஞ்சள் சந்தனம் வைத்து பொருட்களை வழிப்படுவதல்ல. இறைவன் உனக்கு அளித்திருக்கும் ஆயுதங்களான அவயவங்களை, அறிவை வைத்து நீ செய்யும் ஒவ்வொரு வேலையையுமே வழிபாடாக உணர்ந்து செய்வது. அத்தகைய வழிபாடு தான் இறைவனுக்கு மிகவும் உவப்பானது.

About The Author