பாபா பதில்கள்-ஜீவாத்மா என்று எதை சொல்கிறோம்?

ஜீவாத்மா என்று எதை சொல்கிறோம்?

ஜீவாத்மா என்று சொல்லக் கூடியது நம் எல்லோர் கிட்டேயும் இருப்பது. இதனுடைய total combination தான் பரமாத்மா.
ஜீவாத்மா என்பது கடலினுடைய அலை. பரமாத்மா என்பது எல்லா அலைகளும் சேர்ந்த ஒரு சாகரம்.

About The Author