பாபா பதில்கள்-பாவியைக்கூட கடவுள் நேசிப்பானா?

Q. நான் ரொம்ப மோசமானவன். பாவியைக்கூட கடவுள் நேசிப்பானா?

‘பால் நினைந்தூட்டும் தாயினும் சால’ பரிவு காட்டக் கூடியவன் பகவான். கடவுளுடைய சட்டத்தில் பாவியும் இருப்பான், பாவமும் இருக்கும், தண்டனை இருக்கும் என்றால், மோசமான நடத்தை கொண்டிருந்த அருணகிரிநாதரை தடுத்தாட்கொண்டு, திருப்புகழ் எழுத வைத்து மகானாக ஆக்கியிருக்கிறாரே. உன்னுடைய ஒவ்வொரு செயலுக்குமான விளைவுகளை நீ எதிர்கொள்கிறாயே தவிர, கடவுளுடைய சட்டத்தில் பாவி என்று எவரும் இல்லை.

About The Author

1 Comment

  1. ambujamadhavan

    இப்ப இருக்கும் பில்லைகல் ஏன் சம்ப்ரதாயம் கடவுல் ஏன் சையமட்டென் ஏன்கிரர்கல்..எப்படி புரியவைபது பெரிய குழந்தைகல்.

Comments are closed.