பாபா பதில்கள் – பைபிளில் ஏன் அப்படிப்பட்ட வாசகம்?

Q. பைபிளில் ‘இறைவன் தன்னுடைய ஒரே மைந்தனான இயேசுநாதரை இந்த உலகத்திற்குக் கொடுத்தார்’ என்ற வாசகம் வருகிறதே! நாம் எல்லோருமே கடவுளுடைய குழந்தைகள்தானே! அப்போது ஏன் பைபிளில் அப்படிப்பட்ட வாசகம்?           

                                                                                                                                      


A
. உலகத்தில் எல்லோருமே கடவுளுடைய குழந்தைகள் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்களில் யாராவது ஒருவர் கடவுளுக்கு மிக நெருக்கமானவராக ஆகிவிடுகிறார். கடவுளுக்காக முழுக்க முழுக்க தன்னுடைய வாழ்க்கையை சர்வபரித்யாகம் செய்தார் இயேசு. அந்தப் பக்குவம் எத்தனை பேருக்கு வருகிறது? அப்படி வந்தால், அவர்களும் கடவுளுக்குப் பிரியமான மைந்தர்களாக ஆகி விடுவார்கள்.

About The Author

1 Comment

  1. bala

    அப்படியானால் சர்வ பரித்யாகம் செய்பவர்கள் எல்லொரும் என் குழந்தைகள் என்று சொல்லவெண்டியது தானெ.

Comments are closed.