பாபா பதில்கள்

Q. இறைவனிடம் எவ்வாறு அன்பு செலுத்துவது?

அன்பு என்பது ஆயிரம் கோடி வருடங்களாக உனக்குள் இருக்கிற விஷயம். பூமியில் தண்ணீர் சுரப்பதுபோல அன்பு தானாகவே சுரக்கும். கன்றுக்குட்டியின் குரல் கேட்டவுடனேயே பசுவுக்கு பால் சுரக்கிறது. அந்த மாதிரி கடவுளிடம் அன்பு என்பது spontaneous expression. யாரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பது அல்ல. எப்படி வேண்டுமானாலும் கடவுளை நேசிக்கலாம். சாக்கிய நாயனார், கண்ணப்ப நாயனார் போன்றவர்கள் தங்களுக்குத் தோன்றிய விதத்தில் அன்பு செலுத்தினார்கள்.

About The Author