பாபா பதில்கள்

ஆன்ம சாதனையின் போது முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்?

‘நான் செய்கிறேன்’ என்ற அகங்காரம் (sense of doership) கூடாது. பகவானுடைய அருளும் துணையும் இருந்தால் மட்டுமே ஒருவன் ஆன்ம சாதனையில் முன்னேற்றம் காணலாம்.

About The Author