பாபா பதில்கள்

Q. ஒருவருடைய வாழ்க்கையை நிர்ணயிப்பது எது?

மனித வாழ்க்கையை நிர்ணயம் செய்பவை கோள்கள். இந்த உலகம் பூராவும் கிரகங்களின் ஆளுமையில் இயங்குகிறது. பூமி சுழன்று கொண்டிருக்கிறது. பூமியைச் சுற்றி எல்லா கிரகங்களும் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. மனித சரீரத்திலும் ஒன்பது கிரகங்கள் இருக்கின்றன. ஒருவன் பூமியில் பிறந்தவுடனேயே அவனுக்கும் அண்டத்தில் உள்ள கிரகங்களுக்கும் லிங்க் கிடைக்கிறது. அதன் போக்கில் வாழ்க்கை அமைகிறது.

About The Author