பாபா பதில்கள்

Q. நம் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட தெய்வ வடிவத்தின்மேல் ஈர்ப்பு ஏற்படக் காரணம் எது?

நம்முடைய ஒவ்வொரு பிறவியிலும் நாம் ஏதோ ஒரு form of Godஐ ஏற்றுக் கொண்டு வழிபட்டு வருவோம். அதற்கு ஏற்ற கிரக அமைப்புகளுடன் நம் ஜாதகம் அமையும். முருகனை உபாசித்தவர்களுடைய ஜாதகத்தில் செவ்வாயும், சிவனை கும்பிட்டவர்களுக்கு சந்திரனும், ஆஞ்சநேயர், நரசிம்மர், காளி பூஜை செய்தவர்கள் ஜாதகத்தில் சனி கிரகமும் powerfulஆக இருக்கும். இதற்கு முன் பிறவிகளில் என்ன bank balance சேர்த்து வைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பு வரும். குறிப்பிட்ட தெய்வ வழிபாட்டில் நம்பிக்கை வரக் காரணம் விட்ட குறை தொட்ட குறை

About The Author