பாபா பதில்கள்

Q. உண்மையான ஆர்வம், வைராக்கியம் கொண்டவன் ஆன்மீகத்தில் தன்னை உணர எத்தனை மாதம், அல்லது எத்தனை நாட்கள் ஆகும்? அதற்கான பிரயத்தனம் என்ன?

"பருவத்தால் அன்றிப் பழா." விதை விதைத்த உடனேயே மரம் வந்து விடுகிறதா? இந்த ஜென்மத்துப் பிரயாசையினால் மட்டும் ஆன்மாவை அறிந்துவிட முடியாது. தன்னை அறிகிற நிலை எத்தனையோ பிறவிகளின் முயற்சியினால் வருகிறது. முன்பிறவிகளில் நாம் சேர்த்து வைத்திருக்கிற தவபலம் ஒரு காரணமாக அமையுமே தவிர இப் பிறவியில் நாம் செய்கிற பூஜை புனஸ்காரங்களினால் ஆத்மாவை அறிந்து கொள்ள முடியாது. It takes its own time. அதற்கான பிரயத்தனம்தான் ஆன்மீகம்.

About The Author

1 Comment

  1. இரா.அ.பரமன்

    அரோமணியின் இரட்டை மருத்துவத்தில் நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதால், சிகிச்சை எடுத்துக் கொள்பவர் மனபயிற்சியில் சிறந்த அனுபவம் பெறுகிறார். அவர் தற்பொழுது வாழும் கற்பனை வாழ்க்கையிலிருந்து கவனவாழ்க்கைக்கு மாறுவது சுலபம். கவனவாழ்க்கை வாழ்பவரால் ஆன்மாவையும், பரமாத்மாவையும் அறியமுடிய

Comments are closed.