பாபா பதில்கள்

Q. இல்லறத்தில் இருக்கும் நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் எது?

துக்கத்தையும், சந்தோஷத்தையும் சம பாவனையில் ஏற்றுக் கொள்வது. கையில் குடை வைத்திருந்தால் வெயிலின் தகிப்பிலிருந்தும், மழையின் தாக்குதலிலிருந்தும் தப்பிக்கலாம்.

தெய்வ பக்தி என்ற குடையைப் பிடித்துக் கொண்டு சுகம், சோகம் என்கிற மாயையிலிருந்து விடுபடுங்கள்.

About The Author