மடை திறந்து…(18)

என்னப்பா, அமோகமா இருக்கீங்கதானே?

நேயம்னு ஒரு மின் குழுமம் ஆரம்பிச்சிட்டேன் (கலைதானே இந்தப் பேர் சொன்னது?). இணைஞ்சிக்கங்க…
அங்கே பேசலாம் சாவகாசமா….

http://groups.google.com/group/neyam

ஸாரிப்பா… இந்த வாரம் வேற ஏதும் எழுத முடியலை
அடுத்த வாரம் மீண்டும் மடையைத் திறப்போம், சரியா?

அபரிமிதமான அன்புடன்,
நிலா

About The Author

3 Comments

 1. vimalaramani

  Dஎஅர் ணில
  Vஎர்ய் நிcஎ டொ சே யொஉ இன் டிffஎரென்ட் பொசெ !
  Wஎ நில்ல் சோன் மேட் இன் திச் சட் பகெ ஓ.K ?

 2. rvishalam

  அன்பு நிலா நேயம் குழு மிகவும் அருமையாக நடக்க என் இனிய வாழ்த்துகள் உங்கள்
  கையில் எல்லாமே ஒளிர் விடும் . நேயம் என்ற பெயரும் மிகவும் பொருத்தமஅக இருக்கிறது

  அன்புடன் விசாலம்

Comments are closed.