மடை திறந்து… (28)

 பாகம் – 1

 பாகம் – 2

பாகம் – 3

ஃப்ளாஷ் ப்ளேயரை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். 

http://youtu.be/-xcyZ1xk998

நேயம்:

http://groups.google.com/group/neyam?pli=1

அபரிமிதமான அன்புடன்,
நிலா

About The Author

6 Comments

 1. Suhanya

  Hi Nilla ur voice also so sweet,As u told if I go to the kids play area with out any adult(if some adult with us,We wil be in our world only),use to feel that inner peace,good luck with ur work,tc,bye

 2. கீதா

  நிலா, ஒலிவடிவத்தில் மடைதிறந்து இன்ப அதிர்ச்சி கொடுத்திட்டீங்க. உங்க குரலில் சொன்ன மந்திரம் ரசிக்கும்படியாகவே இருந்தது. நல்ல கணீரென்ற குரல் உங்களுக்கு. அகத்திலும் புறத்திலும் உங்களுக்கு எழுந்த புத்துணர்வை அழகாச் சொல்லியிருக்கீங்க.

  நீ நீயாகவே இரு என்னும் தத்துவம் ரொம்பப் பிடிச்சிருக்கு. நாம் மத்தவங்களுக்காக நம்மை மாத்தி மாத்தி நம்முடைய சுயத்தை இழந்துட்டே போறதில் என்ன அர்த்தம் இருக்கு. நல்ல சிந்தனை. தெளிவாகவும் சொல்லியிருக்கீங்க.

  கூடிய சீக்கிரம் உங்க டைரக்ஷனில் வெளிவரும் படத்துக்காக ஆவலுடன் பார்த்திருக்கிறேன். வாழ்த்துக்கள் நிலா.

 3. கலையரசி

  அன்பு நிலா,

  ஒங்கக் குரலை நான் ஏற்கெனவே கேட்டிருக்கேன். ஆனா பாடும் போது இப்பத்தான் கேட்டேன். கீதா சொன்ன மாதிரி நல்ல கணீரென்ற குரல்ல சொன்ன மந்திரம் ரொம்ப நல்லா இருந்தது. நீ நீயா இரு, மத்தவங்களுக்காக ஒன் சுயத்தை இழந்துடாதே என்கிற த்த்துவம் எனக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு.
  சென்னை வர்றதா சொல்லியிருக்கீங்க. எப்போ வர்றீங்கன்னு சொன்னா, அந்தச் சமயம் எனக்குச் சென்னை வர வேண்டிய வேலை இருந்தா நானும் வந்து ஒங்களைச் சந்திப்பேன். அதனால் ஒங்கப் பயண விபரத்தைச் சொல்லுங்க.
  நட்புடன்,
  கலை

Comments are closed.