மழைப் பூக்கள்

மழையில் மலர்கள் …
ஷவரில் குளித்த குமரி !

மழைக்குப்பின் மரங்கள் …
வாட்டர் வாஷ் செய்த கார் !

இப்படித்தான் இருக்கும்….
மழைக்கான உவமைகள்…!

மழை இல்லாத….
எதிர் காலத்தில்…!

மனிதன் மட்டும்…
செய்து கொண்டிருப்பான்
தண்ணீர்…!
பெரிய தொழிற்சாலைகளில்….!

About The Author

2 Comments

  1. meenal devaraajan

    இப்படித்தன் உவமைகள் சொல்லவேண்டும் வருங்கால இந்திய க் குழந்தைகளுக்குஏனென்றால் நாம் இப்போஒது இருக்கும் காடுகளை மரங்கள் அழித்து வீடுகளாக்கி விட்டோஒமே! எத்ர்காலத்தில் மழையில் நனைய மரங்களும் மலர்களும் இருக்கா.

Comments are closed.