லக… லக… ஜோக்ஸ் (93)

மாணவன்-1: மச்சி! நாலு பெஞ்ச் கேப் இருந்தும் எப்டிடா, அசராம பாத்து எழுதுற?

மாணவன்-2: தேங்க்ஸ் டூ வாசன் ஐ கேர்!!!

*****

ஆசிரியர்: டென்த் படிக்கறப்பவே உங்க பையனுக்குப் பிரைம் மினிஸ்டர் மூளை!

அப்பா: நிஜமாவா?

ஆசிரியர்: ஆமா. எந்தக் கேள்வியைக் கேட்டாலும் பதில் சொல்லாம இடிச்ச புளி மாதிரி நிக்கறான்!

*****

அப்பா: டேய்! ஏன்டா பரீட்சையில பெயில் ஆன?

மகன்: அட போப்பா! பெயில் ஆயிட்டா திரும்ப படிச்சு பாஸ் பண்ணலாம். ஆனா, பாஸ் ஆயிட்டா திரும்ப படிச்சு பெயில் ஆக முடியுமா

*****

About The Author