வார்த்தை வேட்டை (17)

என்னப்பா.. போன வார ‘வார்த்தை வேட்டை’ எப்படியிருந்தது? ‘இயற்கை விஞ்ஞானம்’ தொடர்பாக எவ்வளவு வார்த்தைகளை வேட்டையாடினீங்க? விடுபட்டுப்போன வார்த்தைகளை கீழேயுள்ள படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க.

Word hunt game

இந்த வார ‘வார்த்தை வேட்டை’க்கான தலைப்பு பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க. நாம் தினந்தோறும் பல்வேறு காரணங்களுக்காக பல இடங்களுக்கு சென்றாலும் கடைசியில் நாம் விரும்பி திரும்புவதென்னவோ நம்முடைய இல்லத்திற்குதான். இந்த வாரத்திற்கான தலைப்பு நாம் வசிக்கும் ‘இருப்பிடத்தின் பாகங்கள்’. என்ன தலைப்பு ரொம்ப எளிமையாக இருக்கோ? வேட்டையை ஆரம்பிச்சுட்டீங்களா?

Word hunt game

About The Author

1 Comment

  1. yaagava

    1. தலைவாயில், 2. மேல்மாடி, 3. தூலம், 4. தரை, 5. சமையலறை, 6. புகைபோக்கி, 7. உத்திரம், 8 முகமண்டபம், 9. படி, 10. நிலவறை, 11. மேற்கூரை, 12.மாடம், 13.திண்ணை

Comments are closed.