ஷாலினி கவிதைகள் (1)

பரிசு

என் வீட்டு
வாயிற் கதவில்
வைரத் துளிகளால்
தொடர் அலங்கார விளக்கு
மழை நாளின் பரிசு

மிதிபட்டது

தம்பியின் மிதிவண்டிக் கனவு
ஆடம்பர செலவாகி
மிதிபட்டது
தமக்கையின் திருமணத்தில்!

About The Author

4 Comments

  1. meiyan nadaraj

    மிதி பட்டது கவிதை நெஞ்சில் பதிவாகிவிட்டது

  2. shalini

    தங்கள் நல்வார்த்தைகளுக்கு நன்றி 🙂

  3. shalini

    தங்கள் கனிவான நல்வார்த்தைகளுக்கு என் மனமார்ந்த நன்றி

Comments are closed.