ஹைக்கூ கவிதை

சாக்கடையில்
உற்பத்தித் தொழிற்சாலை
கொசு
***

தேவையானது
விற்பனை
தேவையற்ற கொள்முதல்
***

அருவியில்
குளிக்கும் மக்கள்
வியர்வையில் காவலர்
***

சோப்பில்லாமல்
நுரை
அருவியில் குளியல்

About The Author

2 Comments

  1. Kavienmathi Muniandy

    கவிதைகல் மிகவும் அருமை.தொடர்ந்து நல்ல கவிதைகலை தரவும்…வாழ்த்துகல்

  2. sathishkumar. A

    Yஒஉர் ஜொப் இச் வெர்ய் நெல்ல்… Pலெஅசெ cஒன்டினுஎ…….

Comments are closed.