ஹைக்கூ

பாறையின் மேல்
தண்ணீரின் சரிவில் முடிவடைந்தது
பனிக்காலத்தின் தனிமை!

***

திண் சிவப்பு வானம்
சூரியகாந்தி வயல் திரும்பியது
சூரியனுடன்!

***

அவளுடைய கண்ணாடி வில்லை
நிழற்படமாக்கியது
கடற்கரை விடியலை!

About The Author