ஹைக்கூ

சீர்படும் கார்காலம்
நடுங்கும் லுங்கியின் உள்ளே
யாசகனின் முகம்.

சுவரின் மேல்
ஒரு பட்டாம்பூச்சி பறக்கிறது
கைஜாலம்.

இரட்டைப் பிரதிபலிப்பில்
வானவில்லும்
சூரியோதயமும்!

About The Author