மாற்றம் Posted by ரிஷபன் Date: June 30, 2010 in: கவிதை Leave a comment share 0 0 0 0 ‘நாளை உனது கடைசி நாள் ..’ என்று யாரோ ஒருவர் என் தலை வருடி சொல்லிப் போனார்.. கனவு பொய்யோ நிஜமோ இன்றொரு நாள் ‘இப்படித்தான் இருக்கலாமே ‘ என்று யோசித்தேன். எதுவும் நிகழாமல் மீண்டும் விழித்தபோது உள்ளே குரல் கேட்டது.. ‘இப்படியே இருந்து விடலாமே’—–