View Cart “திசை ஒன்பது திசை பத்து” has been added to your cart.
223_Kirana-mazhai

$9

பரம்பரை பரம்பரையாக வாசித்துப் பழகிய குடும்பத்து உயர்சாதிப் பையன் ஒருவனும், படிப்பு அறிவு அதிகம் வாய்க்காத ஏழைப் பையன் ஒருவனும் நல்ல நண்பர்கள். கல்வி தனக்குக் கற்றுத் தருவதைக் காட்டிலும், வாழ்வனுபவத்தில், தன் பயன்படுத் தும் திறனால், ஆர்வத்தினால் சமூகமும் வாழ்க்கையும் அதிகம் கற்றுத் தர வல்லது என்பதை உயர்சாதி இளைஞன் உணர்வதே நாவலின் மையக்கரு. இந்த சமூக ஒழுங்குகளில் பிடிவாதமான பற்றும் நம்பிக்கையும் கொண்ட அடிமை மனோபாவ உயர்சாதிக் கதாநாயகன். இதை விலக்கி வாழ்க்கையின் உண்மை முகத்தை, தரிசனத்தைத் தேடி தனிமைப்பட்டு விலகிப் போகும் ஒடுக்கப்பட்ட சாதி நண்பன். இறுதியில் உயர்சாதிக்காரன் தனது கல்வி என்பது கட்டிக் கொடுத்த சோறே, ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது, என உணர்வதாக உச்சம் பெறும் கதை. கதையின் நிகழ்ச்சிகள், பாத்திர வார்ப்புகள் என அனைத்தும் மிக வித்தியாசமாக அமைந்த நாவல்.

Quantity

SKU: 0830b865ca37.

Product Description

This is a beautiful story of two friends belonging to various family backgrounds. One hails from highly educated family where as the other from poor illiterate. Though the latter is poor and illiterate, he proves how worldly wisdom is more important than of having mere bookish knowledge when he becomes the victim to the social customs of resolute beliefs. The poor guy in pursuit of truth, gets himself separated from the ideas of the rich that makes the educated guy recognize that we can learn more through the experiences than from books. All the scenes and characters are more appealing and touching. (பரம்பரை பரம்பரையாக வாசித்துப் பழகிய குடும்பத்து உயர்சாதிப் பையன் ஒருவனும், படிப்பு அறிவு அதிகம் வாய்க்காத ஏழைப் பையன் ஒருவனும் நல்ல நண்பர்கள். கல்வி தனக்குக் கற்றுத் தருவதைக் காட்டிலும், வாழ்வனுபவத்தில், தன் பயன்படுத் தும் திறனால், ஆர்வத்தினால் சமூகமும் வாழ்க்கையும் அதிகம் கற்றுத் தர வல்லது என்பதை உயர்சாதி இளைஞன் உணர்வதே நாவலின் மையக்கரு. இந்த சமூக ஒழுங்குகளில் பிடிவாதமான பற்றும் நம்பிக்கையும் கொண்ட அடிமை மனோபாவ உயர்சாதிக் கதாநாயகன். இதை விலக்கி வாழ்க்கையின் உண்மை முகத்தை, தரிசனத்தைத் தேடி தனிமைப்பட்டு விலகிப் போகும் ஒடுக்கப்பட்ட சாதி நண்பன். இறுதியில் உயர்சாதிக்காரன் தனது கல்வி என்பது கட்டிக் கொடுத்த சோறே, ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது, என உணர்வதாக உச்சம் பெறும் கதை. கதையின் நிகழ்ச்சிகள், பாத்திர வார்ப்புகள் என அனைத்தும் மிக வித்தியாசமாக அமைந்த நாவல்.)

Additional Information

ebookauthor

எஸ். ஷங்கரநாராயணன்