View Cart “புன்னகைத் தீவுகள்” has been added to your cart.
29_Manapirigai

$9

புத்தகத்தை கையில் எடுத்து தலைப்பை வாசிக்கும் எவருக்கும் கதைக்களம் என்ன என்று யூகிப்பதொன்று சுலபமாக இருக்காது. இதை ஒரு சமூக நாவல் என்று எளிய வார்த்தையில் சொல்லமுடியுமென்றாலும், இது சமூகத்தில் புதிதாக தோன்றி பரவிக் கொண்டிருக்கும் ஒரு கனமான விஷயத்தை மென்மையாகச் சொல்லிப் போகும் ஒரு நாவல் என்பதே பொருந்தும். அவனுக்கும் அவளுக்கும் ஒருவரையொருவர் பிடித்துப் போகிறது. ஆனால், இருவருமே “திருமணம்” எனும் வாழ்நாள் கமிட்மெண்டுக்குத் தயாராகவில்லை என்று கருதுகிறார்கள். அவ்வாறான வாழ்நாள் பந்தத்துக்கு ஒருவருக்கொருவர் சரியானவர் தானா என்று எப்படித்தான் தெரிந்து கொள்வது என்று நிறையவே யோசிக்கிறார்கள். ஒரு உடன்படிக்கைக்கும் வருகிறார்கள். என்ன உடன்படிக்கை? சந்தியாவும் கோபியும் சேர்ந்தார்களா? திருமணத்திலா? என்ன தான் நடந்தது? ஒவ்வொரு கதாப்பாத்திரமும் மிகுந்த கலைநயத்துடன் செதுக்கப்பட்டு உலவவிடப் பட்டிருக்கின்றனர். அத்தியாயங்களின் இறுதியில் வரும் சில படிமங்கள் ஒரு நவீன தன்மையைக் கொடுத்து விடுகிறது. நிறைய கிளைக் கதைகளுடன் சிங்கப்பூரில் நடக்கும் இந்தக்கதை புதிய மொழியிலும் வடிவிலும் சமூக அக்கறையுடன் சொல்லப்பட்டுள்ளது.

Quantity

SKU: 8de01b9dd21f.

Product Description

The theme of this book is mysterious to anybody who holds it in their hands and makes him or her wonder what it could be. After reading it, we see that it is a story dealing with social issues and gently portraying the tough events taking place in society. It is a story of Sandiya and Gopi who like each other, but are not yet ready for the commitment of marriage. They cannot find obvious reasons to choose each other, since they are unsure if they are suited. Finally they come to an agreement. What is it ? Did they unite eventually ? If so, in marriage ? The novel answers these questions crafted with unique and lovely characters and a rich storyline. Set with numerous parallel stories, life in Singapore is expressed in a new way, with its ingrained message to society. (புத்தகத்தை கையில் எடுத்து தலைப்பை வாசிக்கும் எவருக்கும் கதைக்களம் என்ன என்று யூகிப்பதொன்று சுலபமாக இருக்காது. இதை ஒரு சமூக நாவல் என்று எளிய வார்த்தையில் சொல்லமுடியுமென்றாலும், இது சமூகத்தில் புதிதாக தோன்றி பரவிக் கொண்டிருக்கும் ஒரு கனமான விஷயத்தை மென்மையாகச் சொல்லிப் போகும் ஒரு நாவல் என்பதே பொருந்தும். அவனுக்கும் அவளுக்கும் ஒருவரையொருவர் பிடித்துப் போகிறது. ஆனால், இருவருமே “திருமணம்” எனும் வாழ்நாள் கமிட்மெண்டுக்குத் தயாராகவில்லை என்று கருதுகிறார்கள். அவ்வாறான வாழ்நாள் பந்தத்துக்கு ஒருவருக்கொருவர் சரியானவர் தானா என்று எப்படித்தான் தெரிந்து கொள்வது என்று நிறையவே யோசிக்கிறார்கள். ஒரு உடன்படிக்கைக்கும் வருகிறார்கள். என்ன உடன்படிக்கை? சந்தியாவும் கோபியும் சேர்ந்தார்களா? திருமணத்திலா? என்ன தான் நடந்தது? ஒவ்வொரு கதாப்பாத்திரமும் மிகுந்த கலைநயத்துடன் செதுக்கப்பட்டு உலவவிடப் பட்டிருக்கின்றனர். அத்தியாயங்களின் இறுதியில் வரும் சில படிமங்கள் ஒரு நவீன தன்மையைக் கொடுத்து விடுகிறது. நிறைய கிளைக் கதைகளுடன் சிங்கப்பூரில் நடக்கும் இந்தக்கதை புதிய மொழியிலும் வடிவிலும் சமூக அக்கறையுடன் சொல்லப்பட்டுள்ளது.)

Additional Information

ebookauthor

ஜெயந்தி சங்கர்