View Cart “வாத்து இளவரசர்கள்” has been added to your cart.
61_mayilaragai-maralam2

$5

மயிலிறகாய் பிறர் மனங்களை வருடித்தந்து நிறைகளால் ஒன்றாக தெய்வ தரிசனத்திற்குத் தயாராகலாம் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்ட தத்துவ கட்டுரைகளின் தொகுப்பு. நமக்குக்கூட குழந்தையைப் போன்று கர்வம் தோன்றும். பிறர் உள்ளங்களையும் எட்டிப் பார்த்தால் அவர்களின் நற்குணங்களின் நடுவே இறைவன் புன்னகைப்பது புரியும் என்பதான விளக்கங்களுடன் வெவ்வேறு சமயக் கோட்பாடுகளையும் வாழ்வில் பொருத்திப் பார்த்து Truth is one; Paths are many என்பதை உணரவைக்கும் விதத்தில் அமைந்த நூல். பூஜைகளும், விரதங்களும் மட்டும் வழிபாடு அல்ல. நேர்வழியில் நிற்பதும் முக்கியமான வழிபாடுதான் படிக்கும் மாணவர்களை எது ஆன்மிகம் என்று சிந்திக்க வைக்கும்படியான கட்டுரைத் தொகுதியைக் கொண்டதான இந்நூல் நம்மை விசாலப்படுத்தும் வழிகளையும் எடுத்துக் கூறுகிறது.

Quantity

SKU: 0ecc50ca545c.

Product Description

This is a collection of interesting essays on spirituality. The central theme of these essays is to define how can we remain prepared to have a darshan of God. Is it not exciting? The essays deal extensively with those ideas and techniques which will take us nearer to god. Throughout the pages of this book we can have wonderful thoughts aimed at elevating us to higher levels. Apart from elucidating on thoughts and explanations as above, the book also analyses in depth the relevance of all religions in our day-to-day life. A deep reading of the book will enable one to understand that “Truth is one; Paths are many.” But what are those paths? This question has also been answered in the book. Can we conclude that performing pooja and observing penance alone will amount to worship? Definetly not. The author skillfully explains that living a straightforward and simple life will also amount to worship of God. This book will be useful to one and all. A reading of the book will enable students to understand the correct definition of spirituality. This book will definetly lead us to newer avenues while broadening our perspectives about spirituality. (மயிலிறகாய் பிறர் மனங்களை வருடித்தந்து நிறைகளால் ஒன்றாக தெய்வ தரிசனத்திற்குத் தயாராகலாம் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்ட தத்துவ கட்டுரைகளின் தொகுப்பு. நமக்குக்கூட குழந்தையைப் போன்று கர்வம் தோன்றும். பிறர் உள்ளங்களையும் எட்டிப் பார்த்தால் அவர்களின் நற்குணங்களின் நடுவே இறைவன் புன்னகைப்பது புரியும் என்பதான விளக்கங்களுடன் வெவ்வேறு சமயக் கோட்பாடுகளையும் வாழ்வில் பொருத்திப் பார்த்து Truth is one; Paths are many என்பதை உணரவைக்கும் விதத்தில் அமைந்த நூல். பூஜைகளும், விரதங்களும் மட்டும் வழிபாடு அல்ல. நேர்வழியில் நிற்பதும் முக்கியமான வழிபாடுதான் படிக்கும் மாணவர்களை எது ஆன்மிகம் என்று சிந்திக்க வைக்கும்படியான கட்டுரைத் தொகுதியைக் கொண்டதான இந்நூல் நம்மை விசாலப்படுத்தும் வழிகளையும் எடுத்துக் கூறுகிறது.)

Additional Information

ebookauthor

ரஜினி பெத்துராஜா