Product Description
The astonishing truths that are revealed by science are always exciting us! But Saints have discovered these truths by their experience and penance long ago; and that fact doubles our excitements. The collection of articles published in the monthly magazine ‘Gnana Aalayam’ is not in the form of a book! This book is a true gift for devotees of holiness and also a guide to the rest, to realize the truth about Spiritualism. A must read book for both of them. (வளர்ந்து வரும் அறிவியல் நாளுக்கு நாள் நமக்குத் தரும் புத்தம் புது உண்மைகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன! ஆனால் இதே உண்மைகளை மெய்ஞானிகள் தங்கள் அனுபவத்தாலும் தவத்தாலும் முன்பே கூறி இருப்பதை அறியும்போது நமக்குப் பிரமிப்பு இரட்டிப்பாகிறது. ‘ஞான ஆலயம்’ மாத இதழில் விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட தொடர் இப்பொழுது நூலாக! இறையன்பர்களுக்கு ஆன்மிக விருந்தாகவும் ஆன்மிகத்தை நம்பாதவர்களுக்கு அதை அறிவியல் நோக்கோடு விளக்கும் அறிவு விருந்தாகவும் ஒருசேரத் திகழும் இந்த நூல் இரு தரப்பினருமே கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒன்று!)