நகைச்சுவை
 • ண்பர்-1: வித்தியாசமா இருக்கட்டுமேன்னு, போர்டுக்கு பதிலா டீ-சர்ட்ல ‘டு லெட்’னு எழுதி வாசல்ல தொங்க விட் ...

  ண்பர்-1: வித்தியாசமா இருக்கட்டுமேன்னு, போர்டுக்கு பதிலா டீ-சர்ட்ல ‘டு லெட்’னு எழுதி வாசல்ல தொங்க விட்டது தப்பாப் போச்சு!நண்பர்-2: ஏன், என்னாச்சு?நண்பர்-1: எவனோ ஒருத்தன் அந்த டீ-சர்ட்டை எடுத்து ...

  Read more
 • நண்பன்-1: ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது?நண்பன்-2: பார்த்து பத்திரமா எடுத்து, திருப ...

  நண்பன்-1: ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது?நண்பன்-2: பார்த்து பத்திரமா எடுத்து, திருப்பி கடிகாரத்திலேயே மாட்டிடு! இல்லேன்னா மணி பார்க்க முடியாதே! ...

  Read more
 • மனைவி: காலேஜ் வரைக்கும் படிக்க வெச்சு என்ன புண்ணியம்! நம்ம பையனுக்கு ‘ஸ்ரீராமஜெயம்’ கூட சரியா எழுதத் தெரி ...

  மனைவி: காலேஜ் வரைக்கும் படிக்க வெச்சு என்ன புண்ணியம்! நம்ம பையனுக்கு ‘ஸ்ரீராமஜெயம்’ கூட சரியா எழுதத் தெரியல. ‘ரமாஜெயம்’னு எழுதறான்.கணவன்: அவன் சரியாத்தாண்டி எழுதறான். அது பக்கத்து வீட்டுப் பொண்ணு பேரு ...

  Read more
 • டாக்டர்: லாட்டரி டிக்கட்ல பரிசு விழுமோ விழாதோன்னு ரொம்ப கவலைப்பட்டுதான் நீங்க இவ்ளோ இளைச்சிருக்கீங்க. இந் ...

  டாக்டர்: லாட்டரி டிக்கட்ல பரிசு விழுமோ விழாதோன்னு ரொம்ப கவலைப்பட்டுதான் நீங்க இவ்ளோ இளைச்சிருக்கீங்க. இந்த சிரப்பை தினம் ரெண்டு வேளை, நல்லா மூணு, நாலு தடவை குலுக்கிட்டு குடிங்க.நோயாளி: இந்த கு ...

  Read more
 • கணவன்: என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தினு சொல்லியிருக்காங்க.மனைவி: இது மாதிரி ஏதாவது இருக்கும்னு த ...

  கணவன்: என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தினு சொல்லியிருக்காங்க.மனைவி: இது மாதிரி ஏதாவது இருக்கும்னு தெரிஞ்சுதான் நான் எப்பவுமே இந்த ஜோசியம், ஜாதகம் இதையெல்லாம் நம்பறது இல்லை. ...

  Read more
 • கணவன்: கப் போர்டு வாங்கியாச்சு. அடுத்து என்ன வாங்கப் போறே?மனைவி: வேற என்ன, ஸாசர் போர்டுதான்! ...

  கணவன்: கப் போர்டு வாங்கியாச்சு. அடுத்து என்ன வாங்கப் போறே?மனைவி: வேற என்ன, ஸாசர் போர்டுதான்! ...

  Read more
 • நபர்: எனக்கு எதாவது லெட்டர் வந்திருக்கா?அஞ்சல்காரர்: உங்க பேர் என்ன?நபர்: அதுதான் லெட்டர் மேலேயே எழுதியிர ...

  நபர்: எனக்கு எதாவது லெட்டர் வந்திருக்கா?அஞ்சல்காரர்: உங்க பேர் என்ன?நபர்: அதுதான் லெட்டர் மேலேயே எழுதியிருக்குமே! ...

  Read more
 • இசை ஆசிரியர்: எங்கே சா... பாடு!மாணவி: எங்கம்மா மாச சம்பளம் மட்டும்தான் சார் பேசியிருக்காங்க. சாப்பாடு எல் ...

  இசை ஆசிரியர்: எங்கே சா... பாடு!மாணவி: எங்கம்மா மாச சம்பளம் மட்டும்தான் சார் பேசியிருக்காங்க. சாப்பாடு எல்லாம் போட மாட்டாங்க. ...

  Read more
 • மருத்துவர்: பாம்புக் கடிக்கு முதலுதவி என்ன தெரியுமா? கடிச்ச எடத்துக்கு மேலும் கீழும் கயிற்றால் கட்டுப் போ ...

  மருத்துவர்: பாம்புக் கடிக்கு முதலுதவி என்ன தெரியுமா? கடிச்ச எடத்துக்கு மேலும் கீழும் கயிற்றால் கட்டுப் போடணும்.நோயாளி: தொண்டையிலே பாம்பு கடிச்சாலும் இதே மாதிரி செய்யலாமா டாக்டர்? ...

  Read more
 • நபர்-1: எனக்கு கொஞ்சம் தனிமை கிடைச்சா போதும், பாட ஆரம்பிச்சுடுவேன்.நபர்-2: அதுக்கு எதுக்கு காத்துக்கி ...

  நபர்-1: எனக்கு கொஞ்சம் தனிமை கிடைச்சா போதும், பாட ஆரம்பிச்சுடுவேன்.நபர்-2: அதுக்கு எதுக்கு காத்துக்கிட்டு இருக்கீங்க? நீங்க பாட ஆரம்பிங்க! தன்னாலே தனிமை கிடைக்கும்! ...

  Read more