ஹைக்கூ கவிதைகள்

காலத்தாயின்
குறை பிரசவமா!
பிப்ரவரி

*****

ஓ! வானமே..
உனக்கும் பவர்கட்டா?
அமாவாசை இரவு.

*****

சொல்லில் கூட
பொட்டு இல்லை
"விதவை"

*****

மேகத்தின்
தாய்ப்பால்
மழை!

*****

About The Author

1 Comment

  1. சோமா

    வெண்பாவும் ஹைக்கூ பாடுதே…அடடா..!!!!!!!!!!!!!!!!!!ஆச்சர்யக்குறி

Comments are closed.