View Cart “சிலுக்கு ஸ்மிதாவும் சுலைமான் ஹாஜியாரும்” has been added to your cart.
201_Thirupumunai

$7

நூலாசிரியர் எழுதிய முதல் சிறுகதையான ‘திருப்புமுனை’ தொடக்க காலச் சிறுகதைகளடங்கிய தொகுப்பு. வாழ வந்த நாட்டின் பல்வேறு வண்ணங்களையும் முகங்களையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த காலத்தில் எழுதிடவும் ஆரம்பித்திருக்கிறார். ஆகவே, சில சிறுகதைகள் வடிவக் குறைபாடுகள் கொண்டிருப்பினும், ஒவ்வொன்றிலும் சொல்லிடும் செய்தி நிச்சயம் வாசகரை யோசிக்க வைக்கும் – சில கணங்கள் முதல் சில நாட்கள் வரை! பல்லின சமூகம், ஆங்கே நிலவிடும் மனப்பான்மைகள் போன்ற பல்வேறு தளங்களில் பயணிக்கும் இச்சிறுகதைகள் எளிய யதார்த்த நடையில் நகர்கின்றன.

Quantity

SKU: 8d9608392de6.

Product Description

Thiruppumunai is a collection of short stories written by the author at the start of his literary career. The authors introduction to the colours and dimensions of the new land inspired him to write these stories. Being from his early works, there are some shortcomings, but overall they are written in an easy, light style, clearly expressing and depicting the attitudes of people in a multifaceted society. Deeply imbued into each story, is a message which keeps the reader occupied and thinking long after the book has been put down. (நூலாசிரியர் எழுதிய முதல் சிறுகதையான ‘திருப்புமுனை’ தொடக்க காலச் சிறுகதைகளடங்கிய தொகுப்பு. வாழ வந்த நாட்டின் பல்வேறு வண்ணங்களையும் முகங்களையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த காலத்தில் எழுதிடவும் ஆரம்பித்திருக்கிறார். ஆகவே, சில சிறுகதைகள் வடிவக் குறைபாடுகள் கொண்டிருப்பினும், ஒவ்வொன்றிலும் சொல்லிடும் செய்தி நிச்சயம் வாசகரை யோசிக்க வைக்கும் – சில கணங்கள் முதல் சில நாட்கள் வரை! பல்லின சமூகம், ஆங்கே நிலவிடும் மனப்பான்மைகள் போன்ற பல்வேறு தளங்களில் பயணிக்கும் இச்சிறுகதைகள் எளிய யதார்த்த நடையில் நகர்கின்றன.)

Additional Information

ebookauthor

ஜெயந்தி சங்கர்