அழகுக் கேள்விகள்

1. முடி உதிர்வதைத் தடுப்பதெப்படி?

முடி உதிர்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. உடல் சூடு, சூழ்நிலை மாற்றம், உணவு மாற்றம், மன அழுத்தம், அழுக்கு சேர்தல், நோயின் தாக்கம், இரத்த சோகை, பொடுகு, இயற்கையான முடி உதிர்வுப் பருவம் இவற்றில் ஏதேனும் ஒன்றினால் முடி உதிரலாம். மருத்துவப் பரிசோதனை மூலமே இதனைக் கண்டறிய முடியும். மருத்துவ ரீதியாக எந்தப் பிரச்சனையும் இல்லை, மனக்கவலையும் இல்லையென்றால், அது இயற்கையான முடி உதிர்வாக இருக்கலாம். ஒருவரின் வாழ்க்கைச் சுற்றில் ஒரு பருவத்தில் முடி அதிகப்படியாக உதிர்வது இயற்கையே. இது எந்த வயதில் நிகழும் என்று குறிப்பிட்டுச் சொல்ல இயலாது. இவ்வாறு உதிரும் முடியில் 99% மீண்டும் முளைத்து விடும்.

தலைக்குக் கண்ட கண்ட ஷாம்புகளையோ, கண்டீஷனர்களையோ உபயோகிக்காதீர்கள். உங்களுக்கு ஒத்துக் கொண்ட ஒரே ஷாம்புவைத் தொடர்ந்து உபயோகிப்பது நல்லது. ஒரு நாள் விட்டு ஒரு நாளேனும் தலையைச் சுத்தம் செய்யுங்கள். குளிப்பதற்கு அரை மணியோ, முக்கால் மணியோ முன்பு எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள். குளிக்கும் போது எண்ணெய் போகக் குளித்து விடுங்கள். வாரம் ஒரு முறை எண்ணெய் மசாஜ் செய்து வந்தீர்களானால் முடி உதிர்வதைக் கண்டிப்பாகத் தடுக்கலாம்.

********

2. பருக்களைப் போக்க வழி சொல்லுங்களேன்…

குளிர்ந்த நீரில் அடிக்கடி முகம் கழுவ வேண்டும். வைட்டமின் நிறைந்த பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். நகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கென்று தனியாகத் துண்டு வைத்துக் கொள்ளுங்கள். பிறரது துண்டை உபயோகிக்க வேண்டாம்.

********

 Disclaimer: Beauty consultation in this section is provided by M.Uma Maheswari((தமிழக அரசு சான்றிதழ் பெற்ற அழகுக்கலை நிபுணர்) for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும்”

About The Author

40 Comments

 1. yamuna

  கண்களின் கீழ் உள்ள கருவளையம் நீங்க ஒரு வழி சொல்லுங்களேன்

 2. Devika

  உமா,
  முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போக என்ன செய்யலாம்? முகம் பொலிவு பெற ஒரு வழி சொல்லுங்கள்.

 3. sathish

  எனக்கு முடி அதிகமாக கொட்டுகிரது.இத தடுக்க முடிஉம?

 4. sridevi

  கரும் புல்லிகல் கன்னதில் உல்லது.இதர்கு வலி சொல்லுஙலென்.ப்ல்ச்.

 5. musthafa

  Dear madam,
  my wife is brownish colour i like her become as whitish colour because my family members also white. so please tell me the best easy way to reach the attract white.

 6. SUJA

  i am suja who is effected by chicken pox on last month.i am 24yrs.
  now i hv scar on face like acne..pls advise urgently..i feel very awkward to go out even i attend the office..
  pls……
  i look forward ur advise………………….

 7. jeeva

  எனக்கு முகம் கலை இலக்காமல் இருக்க. முகம் எப்பொலுதும் பொழிவுடன் இருக்க வழி சொல்லுன்கல் ப்லிச்

 8. xxxx

  தினமும் முகட்தை சுதமாக வைக்க வென்டும்.

 9. reema

  its all good. i have one question please help me.
  i have spots under eye its like skin become sports i dont know. its nearly 3 years its not going. help me how can i reduced by hrrbal remedies at home.

 10. kanaga

  எனக்கு முடி கொட்டுகிர பிரசன்னை ரொம்ப இருக்கு, என்னொட முடி எந்த வகையனது எப்படி கன்டுபிடிக்குரது அதர்கு எந்த சாம்பு பயன்படுதனும் எந்த கன்டிசினர் பயன்படுதனும் அதை எப்படி பயன்படுதனும் முடி ரொம்ப வெட்டி இருக்கு எந்த வகையன உனவு சாப்பிடனும் நான் அச்வினி என்னைய் பயன்படுத்துரேன் இல்லை எந்த மாதிரியான ப்ரான்ட் பயன்படுதனும் நான் சாம்பு கெஅட் & ஷொல்டெர்ச் பயன்படுத்துரேன்

 11. raji

  முடி உதிர்வதை தடுக்க மட்ரும் முடி வலர

 12. tharsika

  நான் ஒரு பென்
  என்னக்கு முகத்தில் மீசை இருக்கிறது
  அதை எப்பாடி போககாட்டலாம்?
  தயவு செய்து ஒரு நல்ல குறிப்பு சொல்லவும்

 13. sangeetha

  ந்கிடெ கைர் cஒன்ட்ரொல் சொலுடிஒன் ப்லெஅசெ

 14. murugananatham

  தொப்பய குறைக்க? நிறத்தை அதிகமாக்க? உயரமாக வளர? முடி உதிர்வதை தடுக்க? வலுக்கை தலையில் முடி வளர? கன்னத்தில் தாடி வளர? உடல் இளைக்க? கண்கள் வெள்ளை நிறமாக மாற? நரை முடியை கருமயாக்க? காலில் சொரி போக? தயவு செய்து எனக்கு எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு தாருங்கள்.

 15. jaya

  மம் எனகு மெல் உதடு கருபக உல்லது மட்ட்ரும் முகதில் கருபாக பொட்டு பொட்டக மரு, மரல் பொல வருகிரது இதட்கு குரிப்பு கொடுஙல்
  jaya9mgm@gmail.com

 16. bhuvani

  முகதில் கரும் புல்லி நரைய எருக்கு அது நெங ஒரு வலி சொல்லுஙலெ ப்ல்ச் முடி நிரைய கொட்டுது கொட்டமல் எருக்க வலர உதவி செயுகல்.

 17. Mercy

  என்னொட தலையில் பொடுகு நரையா இருக்கு .பொடுகு போக என்ன செய்யனும்.வராமல் இருக்க என்ன செய்யனும் தயவு செய்ய்து உதவிபன்னவும்.முடி உதிர்வும் நரையா இருக்கு.

 18. Mercy

  முகதில் கரும்புல்லி நரையா இருக்கு அது சரி செய்ய ஒரு மருந்து

 19. baby

  முகம் கலராக என்ன பண்ணனும். மூக்கு பக்கத்தில் கருப்பு நீரம்மாற பண்ணனும். பொடுகு போக என்ன பண்ண. முடி வளர tups solluga madam. plz

 20. Maheswari.N

  எனக்கு முன் நெற்றி கொஞ்சம் பெரிதாக இருக்கும், எனவே முன் நெற்றியில் முடி வளர நான் என்ன செய்ய வேண்டும். அது மட்டும் இல்லாமல் எனக்கு நிறைய முடி கொட்டுகிறது, அதற்கு நான் என்ன செய்வது. என் முகம் எப்பொதும் எண்ணைய் பசையுடன் இருக்கும், அதை தடுக்க நான் என்ன பண்ணுவது. என் உடல் எப்பொதும் மிகவும் சூடாகவே இருக்கிறது, நான் எப்படி உடல் சூட்டை தணிப்பது.

 21. Jayalakshmi

  கண்களின் கீழ் உள்ள கருவளையம் நீங்க ஒரு வழி சொல்லுங்களேன்

 22. ashok

  தொப்பய குறைக்க? நிறத்தை அதிகமாக்க? உயரமாக வளர? முடி உதிர்வதை
  முடி உதிர்வதை தடுக்க? வலுக்கை தலையில் முடி வளர? கன்னத்தில் தாடி வளர? உடல் இளைக்க? கண்கள் வெள்ளை நிறமாக மாற? நரை முடியை கருமயாக்க?

 23. saravanan

  என்னுடயா முகதிர்கு கடலைமாவு பயன்படுதிகிரன் சரியா சொல்லுக………..

 24. gunasundari

  என் முகத்தில் பருக்கலின் வடுக்கல் போக என்ன செய்ய?

 25. rhana

  னான் முடி ச்ரெட் செய்தென் அதட்கு பிரகு எனது முடி எல்லாம் பொகுது என்ன செய்வது

 26. chandravathana

  எனகு முடி ரொம்ப கொட்டுகிரது நான் என்ன பன்ன ப்ல்ச் சொல்லுன்கலெஅன்

 27. jayanthy

  கால்களில் தேவையற்ற முடிகளை நிரந்திரமாக நீக்குவத்ற்கு வழிகள்

Comments are closed.