கவிதைகள்

குழந்தை

வலி தின்று பெறுபவள் அவள்
ஆனால் முதலில் காணும் பாக்கியம்
தந்தைக்கே!

*******

பெண்!

சதுரங்கத்தில் மட்டும்தான் உனக்குப் பவர் அதிகம்
நடைமுறையில் 33 சதவிகிதம் மட்டுமே!

*******

கணிப்பொறி

உலகையே உன்னுள் அடக்கினாலும்..
கர்வமற்று இருக்கிறாய்!

*******

கூர்மை

மாற்றம் பெற
வாள் தீட்டிப் போரிட வேண்டாம்
ஓர் எழுத்தாளனின் பேனா முனை போதும்!

*******

About The Author