காதல்

இலக்கியம் பல படித்து
இரவு பல வழித்து
கவிதை பல படைக்கிறேன்…ஆனாலும்
தொலைபேசியில் நீ சொல்லும்
.ம்.. என்பதற்கு ஈடான
கவிதை என்னிடம் இல்லை.

இனிக்க இனிக்க உன்
நினைவுகளை குடித்துக் கொண்டே
இருப்பதால்…
சர்க்கரை வியாதி வந்துவிடுமோ
என்ற பயம் எனக்கு.

இரண்டு வரி கவிதை சொன்னால்
நான்கு முறை வெட்கப் படுகிறாய்
ஆக மொத்தம் எனக்கு
ஆறு வரி கவிதை.

About The Author

40 Comments

 1. maalini

  ruso your creation was gud the fourth line impressed me a lot like to see more of your imagination CONGRATULATIONS!!!!!!!!!!!!!!!!

 2. R.PRASANNA

  இட் இச் வெர்ய் கோட் அன்ட் நிcஎ. அன் எமொடிஒனல் பிஎcஎ ஒf பொஎம்

 3. K.ARUN

  அ வெர்ய் கோட் அன்ட் நிcஎ பொஎம் அன்ட் மய் யொஉர் நொர்க் cஒன்டினுஎ நித் லொட் மொரெ பொஎம்ச்

 4. T.VINOTH KANNAN

  சிம்ப்ல்ய் சுபெர் பொஎம் அன்ட் வெர்ய் கோட்

 5. M ARUL RAJ

  உன் காதல் கவிதை படித்தா எனக்கு உன் கவிதையின் மிது காதல் பிறந்து உள்ளது

  வாழ்த்துக்கள்

 6. Kanthimathy

  மிக அழகான கவிதை.
  படிக்கும் பொழுதே இனிக்கிறது

 7. ruso

  உங்கள் அனைவருக்கும் என் நன்றி.பிரபல பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய போதல்லாம் கவிதை வந்தடைந்தாக கூட எந்த பதிலும் யாரும் அனுப்பியதில்லை முதல் முதலாக நிலாச்சாரல் வெளியிட்ட போது அடைந்த மகிழ்ச்சிக்க்கு அளவேயில்லை.அதைவிட உங்கள் அனைவ்ரின் விமர்சனம் இன்னும் ஊக்கமாக இருந்தது. நிலாச்சாரலுக்கு என் மனமார்ந்த நன்றி.

 8. victoriyan

  உங்கல் கவிதை கதலியின் அழகான நானத்தை சொல்கிரது

 9. Kamalanathan.R

  ஒவ்வொரு நொடியும் உன்னை மரக்க நினைத்து
  நினைவுகலுடன் வாழ பழகி போனேன்
  சுட்டெரிகும் சூரியன் சுட்டு விடவில்லை பெண்ணே
  உன் நினைவுகல் எண்ணை சுடுவதை போல.

 10. Raji

  very very beautiful , i liked very much pa .i really very much impressed by ur kavithai,and i like to chat with u pa. contact me in my mail ID ok,BYE

 11. raja

  there are lot of guys in this world who lost themselves in the word mm… including me.
  its nice keep posting like this. this poem makes me to remember my unsucessful true love which i had my pritu.

 12. s.john dominic

  அன்புல்ல நன்பா உன் அல்லம் பாடிபுகல் எல்லம் திகடக தென் சொட்டுகல் எந்த தென் சொட்டை அல்ல்த நே என் நன்பர்கல் என்ட தென் குடிர்கு எருபடு அனகு மிகவும் பெருமை

 13. subaprabu

  காதல் அழகு கவிதை அழகு…………………..

 14. P.Balakrishnan

  பதினைந்து வரிகளில் ஆறுவரிக் கவிதையில் இரண்டு வரிகள் அழகு! -அரிமா இளங்கண்ணன்

 15. jhon

  அன்புள்ள நன்பா உன் கவிதைகள் எல்லாம் திகட்டாத தேன் சொட்டுகள்.இந்த தேன் சொட்டுக்கள் எங்கள் நன்பர் என்னும் கூட்டுக்கள் இருப்பதில் எனக்கு பெருமை..

 16. Beneto

  ஆக மொத்தம் ஆறு வரிகளும் படைப்புகள் அல்ல, உணர்வுகள்..!! வெல்லுஙள்… வாழ்த்துக்கள்…

 17. kabeer

  இரண்டு வரி கவிதை சொன்னால் நான்கு முறை வெட்கப் படுகிறாய் ஆக மொத்தம் எனக்கு ஆறு வரி கவிதை. supernga

 18. lazer

  உன் கனவுகள் என் நினைவை சுட்டெரிக்கிரது……. ப்ரியமுடன்……..

 19. vignesh

  உஙகலது கவிதை அல்கனது இந்த இந்திய தாயை போல என்ட்ரும் உன்கலை மரவ நன்பன் விக்னெஷ்

Comments are closed.