காந்தித் தாத்தா

காந்தித் தாத்தா சிரிப்பைப் பார்
கண்ணாடிக்கும் பெருமை பார்
கடிகாரத்தை இடுப்பில் பார்
கைத்தடி ஒன்றைக் கையில் பார்

கதர் வேட்டியையே கட்டிடுவார்
கால்நடையாகவே சென்றிடுவார்
கருணை மிக்க காந்தி மகான்
கனிவாய் சுதந்திரம் தந்தாராம்!

About The Author

2 Comments

  1. Rishi

    பாலு சார்,
    சுருக்கமா முடிச்சிட்டீங்க.. அவ்ளோதானா!!

  2. P.Balakrishnan

    எட்டுவைத்து நடக்கும் குழந்தைக்கும் இசையோடு பாடிக்காட்ட எட்டுவரிகள் போதும் ரிஷி!

Comments are closed.