காலம்

இவ்வொற்றை வெளி
மூன்று காலத்துள் அடக்கம்
கடந்து செல்லும் நிழலே
காலமெனில்
மனிதன்
காலத்தில் ஒன்றிப்பிலா? பொருளிலா?
இரண்டிலும்தான்
இரண்டிலும் சிறிதாக…

About The Author