ஜீரக டீ

தேவையான பொருட்கள் : 

ஜீரகம் – ஒரு மேசைக்கரண்டி
தண்ணீர் – 2 முதல் 5 கப்
பால் – 1 1/2 கப்
பனங்கற்கண்டு (அ) வெல்லம் – சுவைக்கு தேவையான அளவு

செய்முறை : 

நீரைக் கொதிக்க வைத்து ஜீரகத்தை சேர்த்து மட்டான தழலில் ஐந்து நிமிடங்கள் வையுங்கள். பின்னர் வடிகட்டி, பாலுடன் பனை வெல்லமோ, கற்கண்டோ சேர்த்துப் பருகலாம்.

About The Author