ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது.குழந்தை பாக்கியம் எப்போது? ( நந்தினி .சென்னை)

அன்பு நிலாச்சாரல் வாசகி நந்தினி அவர்களே !
31 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அனுஷம், ராசி விருச்சிகம், லக்னம் கடகம். கோசார ரீதியாக, புத்திரக் காரகரான குரு , ஜுன் 2014 முதல், தங்கள் லக்னத்திலில் அமர்ந்து , ஓராண்டு காலம் பூர்வபுண்ய வீடான 5-ம் இடத்தினை நோக்குகிறார். தாங்கள் குரு பகவானை வழிபட்டு, கறுப்பு நிற கொண்டைக்கடலையை நிவேதனம் செய்து வர, தங்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். தங்களின் ஆசை நிறைவேற, நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம்.மேலும் விவரங்களுக்கு:

Astrology paid service

வாசகரிகளின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர்:

ஜோதிடர்திருமதி.காயத்ரிபாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்தநன்மணி, சித்தாந்தரத்னம்,
எண். 43, தரைத்தளம், இரண்டாவதுநெடுஞ்சாலை,
தேவராஜ்நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 044-24500425.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல்முகவரி: astrogayathri@gmail.com

About The Author