ஜோதிடம் கேளுங்கள்

என் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும் ?எனக்கு திருமண யோகம் எப்போது அமையும்? (s.திவ்யசாந்தி .இலங்கை)

அன்பு நிலாச்சாரல் வாசகி திவ்யசாந்தி  அவர்களே !

21 வயதாகும் தங்களின் நட்சத்திரம் விசாகம், ராசி துலாம், லக்னம் சிம்மம். தங்களின் ஜாதகத்தில், லக்னத்தில் உள்ள குரு, 5,7,9-ம் வீடுகளைப் பார்க்கிறார். ஆகவே தங்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும். தங்களின் திருமணம் இன்னும் 9 மாதங்களுக்குள் கைக்கூடிவிடும். தங்களுக்கு நல்ல வாழ்வு அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு:

Astrology paid service

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் :

ஜோதிடர்.திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 044-24500425.
கைப்பேசி: 9943222022, 9894666048, 9487562022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author