ஜோதிடம் கேளுங்கள்

நான், எனது திருமண வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன். எப்போது அமையும்? – தனலக்ஷ்மி, ஈரோடு.

அன்பார்ந்த ‘நிலாச்சாரல்’ வாசகி தனலட்சுமி அவர்களே !

24 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூராடம், ராசி தனுசு, லக்னம் கடகம் தற்பொழுது நடக்கின்ற திசை தங்களுக்குத் திருமண பாக்கியத்தை நல்கும். ஜுன் 2013க்குள் திருமணம் கைகூடி விடும். தங்களின் ஜாதகத்தில், கணவனைக் குறிக்கின்ற களத்திர ஸ்தானமான 7ஆம் இடத்தின் அதிபதி சனி, குருவின் 9ஆம் பார்வையைப் பெறுவதால், தங்கள் கணவரின் கல்வி மற்றும் குடும்ப நிலை நன்றாக இருக்கும். தங்களுக்குச் சிறப்பான இல்வாழ்க்கை அமைய ‘நிலாச்சாரலின்’ வாழ்த்துகள்!

******************
 
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி astrogayathri@gmail.com

About The Author