ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு திருமண யோகம் எப்போது அமையும்? என் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும் (விசுவநாதன்.நாமக்கல்.)

அன்பு நிலாச்சாரல் வாசகர் விசுவநாதன் அவர்களே !

36 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ரோகிணி ராசி ரிஷபம், லக்னம் துலாம். தங்களின் ராசி மற்றும் லக்னம் ஆகிய இரண்டுக்கும் அதிபதியாக விளங்கும் சுக்ரனின் அம்சம் கொண்ட திருமகளை தினமும் வழிபட்டு வர, தங்களின் எதிர்காலம் மற்றும் மணவாழ்வு இரண்டும் வளமாக இருக்கும். தங்களின் விருப்பம் நிறைவேற, நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம்.மேலும் விவரங்களுக்கு:

Astrology paid service

வாசகரிகளின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர்:

ஜோதிடர்திருமதி.காயத்ரிபாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்தநன்மணி, சித்தாந்தரத்னம்,
எண். 43, தரைத்தளம், இரண்டாவதுநெடுஞ்சாலை,
தேவராஜ்நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 044-24500425.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல்முகவரி: astrogayathri@gmail.com”

About The Author

1 Comment

  1. sunderraj

    ராசி அம்சம் இவற்றில் எதை பார்க்க வேண்டும்?

Comments are closed.