ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு எப்பொழுது நல்ல வேலை கிடைக்கும்? என் திருமணம் எப்பொழுது? என் திருமண வாழ்வு எப்படி இருக்கும்? – பவித்ரா, வால்பாறை.

அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகி பவித்ரா அவர்களே!

22 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூசம், ராசி கடகம், லக்னம் துலாம். 2013 ஜனவரி 15 தேதிக்கு மேல் தங்களுக்கு வேலை கிடைக்கும். இன்னும் ஓராண்டிற்குள் தங்களின் திருமணமும் கைகூடிவிடும். 9இல் உள்ள குரு பகவான் உங்களின் லக்னத்தைப் பார்ப்பதால், தங்களுக்குச் சிறப்பான மண வாழ்க்கை அமையும். தங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது!

******************

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி astrogayathri@gmail.com

About The Author