பாபா பதில்கள்-வாய்ப்புக்கள்

Question:I feel that the greatest reward for doing is the opportunity for doing more.

Yes. That is what I am doing. அதாவது வாய்ப்புக்கள் கிடைக்கிற போது அதை பயன்படுத்திக் கொள்கிறவன் வாழ்க்கையில் உயர்வான். வாய்ப்புக்கள் வரும் போது lethargicஆக விட்டுட்டால், அவனைத் தேடி வெற்றி வருமா? It is a very very competitive world. When opportunity knocks at your door, அதை அழகாகப் பயன்படுத்திக்கிற புத்தியும், வித்தையும் உனக்குத் தெரியணும். இல்லைன்னா, you will lose.

Opportunities are very important. Rarely do they come. When they come you have to hold on and cling on. Climb utilising that ladder and blaze your trail to success.

About The Author