பாபா பதில்கள்

Browsing centreக்குப் போய் ஒரு வெப்சைட்டுக்குப் போகலாம். அந்த வெப்சைட்டை நீ ஐரோப்பா, அமெரிக்கா, லண்டன் அல்லது கேளம்பாக்கம் எந்த இடத்தில் போய்ப் பார்த்தாலும் அதே information and data தான் வரும். அப்படி, Universal Mind-ன்னு ஒன்று இருக்கிறது.

Siva Shankar Babaஉனக்கு அந்த வெப்சைட்டில வாழை மரத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் எந்த இடத்தில் போய்ப் பார்த்தாலும் வாழை மரத்தைப் பற்றிய ஒரே விஷயம்தான் வந்துக்கிட்டிருக்கும்.

அப்படி, ஆத்மாராமன் என்பது ஒரு Universal Mind. உலகத்தில் எந்த மூலையிலிருந்து யார் அந்த புரோகிராமிற்குள்ளே போனாலும் அந்த ராமர், அவருடைய அனுபவங்கள், அவருடைய அருள் இதெல்லாம் தானாக வந்திடும்.

So, there is a cosmic mind, universal mind. You have to search very seriously; then you will be able to get feel it and express it.”

About The Author