மசாலா டீ

தேவையான பொருட்கள் :

இலவங்கப்பட்டை – 5 சிறு துண்டுகள்

ஏலக்காய் – 2

தண்ணீர் – 2 முதல் 5 கப்

பால் – 1 1/2 கப்

பனங்கற்கண்டு (அ) வெல்லம் – சுவைக்கு

செய்முறை :

ஜீரகம், பட்டை, ஏலக்காய் முதலியவற்றை வாணலியில் சற்று சூடாக்கி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். தண்ணீரைக் கொதிக்க வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி பொடியை சேர்த்து மட்டான தழலில் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி, பாலுடன் பனை வெல்லமோ, கற்கண்டோ சேர்த்து பருகவும்.

*****

ஜீரகம் – ஒரு தேக்கரண்டி”

About The Author