முகப் பரு நீக்க எளிய முறை

முகத்தில் பருக்கள் என்பது உங்களது உணவு முறை, சுற்றுச் சூழல், தட்ப வெப்ப நிலையினால் ஏற்படுகிறது. வியர்வை, எண்ணைப் பசையினால் சரும துவாரங்கள் அடைபடலாம். அதனாலும் பருக்கள் வரக்கூடும். எனவே, முகத்தை குளிர்ந்த நீரில் கழுவுதல் முக்கியம். நமது முக சருமத்திற்கு ஏற்ற அமிலத் தன்மை உடைய சிறந்த க்ளென்சர் (cleanser) உபயோகிக்க வேண்டும். நல்ல மாய்ஸ்சரைஸர் (moisturizer) சருமத்தின் ஈரப் பசை நீடிக்கச் செய்யும்.

சருமத்தில் உள்ள உலர்ந்த, செயலிழந்த செல்களை அவ்வப்போது நீக்க வேண்டும். நல்ல முகப் பூச்சு உபயோகிக்க வேண்டும். களிமண் பூச்சு, வேப்பிலைப் பூச்சு போன்றவற்றை ஆலிவ் எண்ணையுடன் கலந்து உபயோகிக்கலாம். இத்துடன் சரிவிகித உணவை உட்கொள்ளல் மிக முக்கியம். குறைந்தது தினமும் 1 லிருந்து 1 1/2 லிட்டர் வரை நீர் அருந்த வேண்டும். 

உணவில் சேர்க்க உகந்தவை:

• காய்கறி, பழங்கள் : தினமும் 5 முறை
• விதைகள் : சூரிய காந்தி விதை, பூசணி விதை, எள்ளு
• நார்ச் சத்து : முழு தானிய உணவு – ஓட்ஸ், கோதுமை
• புரதச் சத்து : பருப்பு, முளை கட்டிய பயறு
• பால் பொருட்கள் : ஆடை நீக்கிய பால், தயிர், சோயா பால்
• எண்ணை : மீன் எண்ணை, சூரிய காந்தி எண்ணை, ஆலிவ் எண்ணை, நல்லெண்ணை
• மாமிச உணவு : மீன், கோழி வாரத்தில் 3 முறை
• காப்பி, டீ : தினம் 2 முறை

தவிர்க்க வேண்டியவை:

• ஜாம், கேக், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகள், மைதா, பாஸ்தா போன்ற பதப்படுத்திய மாவு வகைகள், குளிர்பானங்கள், வறுக்கப்பட்டவை, வெண்ணை, க்ரீம், ஐஸ்க்ரீம்

முறையான உணவுகளும், சுத்தமான உடலும், தூய சுற்றுப்புறமும் உங்களைப் பருக்களிலிருந்து எட்டியே வைத்திருக்கும்.

About The Author

24 Comments

 1. Geetha

  முகத்டில் கரும் புல்ல்ய் குரய என்ன பன்ன வென்டும்

 2. vijalayalakshmi

  முகதில் கரும் புல்லிக்கல் அதிகம எருக்கு எதர்க்கு என்ன செஇய வென்டும் தயவு செஇது குரவும்

 3. shenbagam

  வாரம் ஒரு நாலைக்கு பழ்ங்கல் மட்டும் சாப்பிட வேன்டும்

 4. shenbagam

  வாரம் ஒரு நாலைக்கு பழ்ங்கல் மட்டும் சாப்பிட வேன்டும்

 5. SANKAR

  பிம்ப்லெச் யெருஇந்த யெடதில் குலிமாரி ஔஉடெசி

 6. silambarasi

  னன் விடுதிஉல் ல இருகென் அது யனகு தன்னிர் சேர்லயானு தெரியல அதனால் முகத்தில் பிம்புல்ச்ச் மாரி வருது…அது பொக யெதாவுது வலி சொல்லுங்க…..தயவு செய்து……

 7. saran

  facial best ah,,,,,,,,,,, illa plech panrathu best… ella may cemical tha …….but ethachum pannanum la ? antha pls tell me

 8. saranya

  kowsalya madam facial panna venda,,,,,,,,,,,,,,,,,,,,, hail fall ku shampoo poda venda, seekakai podunga k

 9. AI.sakiras

  முகதில் இருக்கும் தடன்கல் அலிய அன்ன சைய வென்டும்

 10. LATHA

  Mஉகதில் அதிக பருக்கல் உல்லது. என்ன செயவென்டும்.
  முல் பொன்ட்ரு தடைஎல் உல்லது.

 11. yuva

  எனக்கு முகத்தில் பரு உள்ளது எனக்கு 21 வயது ஆகிரது முடி அதிகமாக உதிர்கிரது இதர்கு ஏதாவது டிப்ஸ் சொல்லுக ப்ளிஸ்….

 12. ponmani

  முகதில் உல்ல கரும் புல்லிகல் நீக்க மருக்கல் நீக்க டிப்ச் சொல்லுக

 13. chitra

  En mugathil sirithu sirithai macham pol ullathu, aanal avai macham alla. Naan mugam kaluvamal neenda neram erundhadhal year pattavai endru en thaai kurugirar….Athu machama eillai maruga yeandrea enakku theriyavillai,Avaigalai neeka enakku oru vali kurungalean…….. Nandri….

 14. sheela

  என்னகு பருகல் வந்த இடம் தலும்பக உல்லது அது கு எதவது வலி சொல்லிங ப்ல்ச்

 15. srinithi

  முகதில் உள்ள பருக்களால் ஏற்பட்ட கரும்புள்ளிகள் மறைய என்ன செய்ய வேண்டும்.நிறைய தழும்புகள் இருக்கு என்ன செய்ய….

 16. vinodhan

  dear
  sir i am 30 years old my face and ches,solders acnes more than 15 years acne problem please tell to me treatment
  thanks.

 17. Karthik

  plc help me wt i do………..? am 20 years old imy face full முகத்தில் பருக்கள்
  what i do

 18. Anitha

  i have so many wells on my face. Before I had pimples and now it got erased and wells came. I need A good solution for this dr,

Comments are closed.