ஜோதிடம் கேளுங்கள்

என் பட்ட மேற்படிப்பில் தாமதம் இருக்கிறது. தடை நீங்க என்ன செய்ய வேண்டும்? எப்போது வேலை கிடைக்கும்? – சபரிபாண்டியன், நாகப்பட்டினம்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் சபரிநாதன் அவர்களே !

24 வயதாகும் தங்களின் நட்சத்திரம் புனர்பூசம், ராசி மிதுனம், லக்னம் கடகம் ஆகும். மேற்படிப்பு தடையின்றி முடிய, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வழிபட்டு வரவும். இந்த ஆண்டு இறுதிக்குள் நல்ல வேலையில் அமரும் வாய்ப்பு கனிந்து வரும். தங்கசிறப்பான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

                                                                     *******************

என் எதிர்காலம் எப்படி இருக்கும்? அரசு வேலை கிடைக்குமா? – ஆர். லக்ஷ்மி, மதுரை.

அன்பு நிலாச்சாரல் வாசகி லக்ஷ்மி அவர்களே !

20 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அனுஷம், ராசி விருச்சிகம், லக்னம் மிதுனம் ஆகும். தங்களின் ஜாதகப்படி தாங்கள் மேற்கொண்டு படிக்கலாம். தனியார் துறையில் நன்கு பரிமளிக்கவும் வாய்ப்பு உள்ளது. நல்ல வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

                                                                   *******************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
<https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp>

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author