ஜோதிடம் கேளுங்கள்

தமிழில் என்னுடைய நட்சத்திரம், ராசி என்ன என்று சொல்லவும். – சிவகாமி, சிங்கப்பூர்.

அன்பு நிலாச்சாரல் வாசகி சிவகாமி அவர்களே !

38 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ஆயில்யம், ராசி கடகம்.

தற்போது என்னுடைய நேரம் எப்படி இருக்கிறது? எனக்கு லாட்டரி போன்றவற்றில் திடீர் பண வாய்ப்பு இருக்கிறதா? என்னுடைய ராசி மகரம், நட்சத்திரம் திருவோணம். – நிதர்ஷன், ஜாஃப்னா.

அன்பு நிலாச்சாரல் வாசகர் நிதர்ஷன் அவர்களே !

26 வயதாகும் தாங்கள் கொடுத்துள்ள விவரங்கள் படி, தங்களின் நட்சத்திரம் அவிட்டம், ராசி கும்பம், லக்னம் துலாம் வருகிறது. நவம்பர் 2011 முதல், தாங்கள் அஷ்டம சனியிலிருந்து விடுபடுவதால், வாழ்க்கை நன்றாக இருக்கும். தங்களுக்கு லாட்டரி மூலம் பணம் வரும் வாய்ப்புக்கள் குறைவாக உள்ளது. தங்களின் திறமையின் அடிப்படையில் வேலை செய்தால், வாழ்க்கை நன்றாக இருக்கும்.

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author