ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு வெளிநாடு சென்று வேலை செய்ய யோகம் உண்டா? – லோகநாதன், சேலம்.

அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகர் லோகநாதன் அவர்களே!

26 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பரணி, ராசி மேஷம், லக்னமும் மேஷம் ஆகும். தங்களின் ஜாதகப்படி, 12ஆம் இடத்துக்கு அதிபதியான குரு, தங்களின் லக்னாதிபதியான செவ்வாயின் பார்வையைப் பெறுவதால் தங்களுக்கு வெளிநாடு சென்று வேலை பார்க்கும் யோகம் உண்டு. தங்களின் ஆசை நிறைவேற நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்!

******************

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
 
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி astrogayathri@gmail.com

About The Author