ஜோதிடம் கேளுங்கள்

எனது கல்வி எப்படி இருக்கும்? எங்கள் குடும்பம், பெற்றோர் வாழ்க்கை – எப்படி இருக்கும் என்று சொல்ல முடியுமா? – சங்கீதா, சேலம்.

அன்பு நிலாச்சாரல் வாசகி சங்கீதா அவர்களே !

16 வயதாகும் தங்களின் நட்சத்திரம், ரேவதி, ராசி மீனம், லக்னம் துலாம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் குரு, சந்திரனைப் பார்ப்பதால் வாழ்க்கையும், குடும்பமும் நன்றாக இருக்கும். வீண் கவலைகளுக்கு இடம் தராமல் நன்றாக கல்வி கற்று, பெற்றோருக்கு பெருமை சேருங்கள். தங்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

********************

எனக்கு மீன ராசி, ரேவதி நட்சத்திரம் என்று சொல்லப்பட்டுள்ளது. அதற்கு என்ன பலன் என்று சொல்ல முடியுமா? – சௌந்தரராஜன், புதுக்கோட்டை.

அன்பு நிலாச்சாரல் வாசகர் சௌந்தர ராஜன் அவர்களே !

தாங்கள் கொடுத்துள்ள விவரங்கள் படி, பூசம் நட்சத்திரம், கடக ராசி, துலா லக்னம் வருகிறது. ரேவதி நட்சத்திரம் வரவில்லை. சரியான விவரங்களை அளிக்கவும்.

********************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author