ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு நிரந்தர வேலை எப்போது கிடைக்கும்? – நித்யா, பரமக்குடி.

அன்பு நிலாச்சாரல் வாசகி நித்யா அவர்களே !

28 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சுவாதி, ராசி துலாம், லக்னம் மகரம். தங்களின் ஜாதகப்படி தமிழ்ப் புத்தாண்டுக்குள் நிரந்தர வேலை கிடைத்து விடும். தங்களின் ஜென்ம நட்சத்திரமாகிய சுவாதி வரும் நாளில், பெருமாளை வழிபட்டு வரவும். தங்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

**************

எனது குடும்ப வாழ்வு, பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சொல்லவும். நன்றி – செல்வி, ஜாஃப்னா.

அன்பு நிலாச்சாரல் வாசகி செல்வி அவர்களே !

49 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூசம், ராசி கடகம். மற்றும் லக்னமும் கடகம். தங்களின் ஜாதகத்தில், செவ்வாயும், சுக்ரனும் 8-ல் உள்ளார்கள். தாங்கள் முருகனையும், திருமகளையும் வழிபட்டு வாருங்கள். பிள்ளைகளின் வாழ்வும், எதிர்காலமும் நன்றாக இருக்கும். தங்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

**************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,

https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism, D.H.A. சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author